செய்திகள் EXPLORE ALL

ஷிராந்தி ராஜபக்சவுக்கு பிணை வழங்கப்பட்ட வழக்கு விசாரணையின் முழு விபரம்

ஷிராந்தி ராஜபக்சவுக்கு பிணை வழங்கப்பட்ட வழக்கு விசாரணையின் முழு விபரம்

செய்திகள்Editor- October 17, 2026 0

சிரிலிய சவிய கணக்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிரந்தி ராஜபக்ஷவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று ... Read More

தூக்குமேடை கண்முன்னே தெரியும் அளவுக்குச் சட்ட சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் ராஜபக்சர்கள்

தூக்குமேடை கண்முன்னே தெரியும் அளவுக்குச் சட்ட சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் ராஜபக்சர்கள்

செய்திகள்Editor- October 17, 2026 0

தூக்குமேடை கண்முன்னே தெரியும் அளவுக்குச் சட்ட நடவடிக்கைகளை ராஜபக்ச மாஃபியா கும்பல் எதிர்நோக்கியிருக்கின்றது  என்று இடதுசாரி மையத்தின் அமைப்பாளர் ... Read More

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கெதிராக பாய்ந்த ரணிலின் சட்டம்

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கெதிராக பாய்ந்த ரணிலின் சட்டம்

செய்திகள்Editor- October 17, 2026 0

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, போராட்டத்தில் பங்கேற்ற மகா சங்கத்தினரும் மற்றவர்களும், கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தின் ... Read More

இனவாதம் மூலம் ஆட்சியை பிடிக்க சதி…! காவியுடையில் அரங்கேறும் நாடகம் – அம்பலமாகும் பின்னணி

இனவாதம் மூலம் ஆட்சியை பிடிக்க சதி…! காவியுடையில் அரங்கேறும் நாடகம் – அம்பலமாகும் பின்னணி

செய்திகள்Editor- October 17, 2026 0

உலப்பனே சுமங்கல தேரர், கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட சில பிக்குகள் அடங்கிய குழுவினர் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியலில் ... Read More

இலங்கைக்கு போதைப் பொருளை கடத்த முயற்சித்த தவெக நிர்வாகி உள்ளிட்ட நால்வர் கைது

இலங்கைக்கு போதைப் பொருளை கடத்த முயற்சித்த தவெக நிர்வாகி உள்ளிட்ட நால்வர் கைது

செய்திகள்Editor- October 17, 2026 0

இலங்கைக்கு கடத்துவதற்காக 135 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக ... Read More

பழைய ஆவணங்களைப் பார்க்காமல் எதையும் தெரிவிக்க முடியாது: எக்னெலிகொட வழக்கில் சலே சாட்சியம்

பழைய ஆவணங்களைப் பார்க்காமல் எதையும் தெரிவிக்க முடியாது: எக்னெலிகொட வழக்கில் சலே சாட்சியம்

செய்திகள்Editor- October 17, 2026 0

பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் அதுகுறித்து தான் வழங்கிய வாக்குமூலங்கள் ... Read More

மயக்கமடைந்த நிலையில் உதவியாளர்களால் மீட்கப்பட்ட மகிந்தவின் தற்போதைய நிலை

மயக்கமடைந்த நிலையில் உதவியாளர்களால் மீட்கப்பட்ட மகிந்தவின் தற்போதைய நிலை

செய்திகள்Editor- October 17, 2026 0

கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை தற்போது சீராகியுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் ... Read More

மகிந்தவின் மகனின் பல மில்லியன் ரூபா சம்பளம் – நண்பர் அம்பலப்படுத்திய தகவல்

மகிந்தவின் மகனின் பல மில்லியன் ரூபா சம்பளம் – நண்பர் அம்பலப்படுத்திய தகவல்

பிரதான செய்திகள்Editor- October 17, 2026 0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச பல மில்லியன் ரூபாவை சம்பளமாக பெற்ற போதும், அதனை ... Read More

மகிந்த ராஜபக்சவை கொலை செய்தல்!எக்னலிகொட வழக்கு விசாரணையில் வெளிவந்த பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள்….

மகிந்த ராஜபக்சவை கொலை செய்தல்!எக்னலிகொட வழக்கு விசாரணையில் வெளிவந்த பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள்….

செய்திகள்Editor- October 17, 2026 0

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து மகிந்த ராஜபக்ச மற்றும் ... Read More

யாழில் படையினர் எப்போது காணிகளை விடுவிப்பர்? கூற முடியாது என்கிறார் அமைச்சர்

யாழில் படையினர் எப்போது காணிகளை விடுவிப்பர்? கூற முடியாது என்கிறார் அமைச்சர்

செய்திகள்Editor- October 15, 2026 0

யாழில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக திகதியை குறித்து சொல்ல முடியாது என்றும் ஒன்று இரண்டு மாதங்களில் ... Read More

அனோஜனுக்கு அடுத்து என்ன? 17ஆம் திகதியே தெரிய வரும்; அன்றுதான் மீண்டும் வழக்கு விசாரணை

அனோஜனுக்கு அடுத்து என்ன? 17ஆம் திகதியே தெரிய வரும்; அன்றுதான் மீண்டும் வழக்கு விசாரணை

செய்திகள்Editor- October 15, 2026 0

சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகப் ... Read More

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் எதுவும் இந்த அரசாங்கத்துக்கு ஒருபோதும் இல்லை;  அதனால்தான் தெரிவுக் குழுவிலிருந்து விலகினோம்

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் எதுவும் இந்த அரசாங்கத்துக்கு ஒருபோதும் இல்லை;  அதனால்தான் தெரிவுக் குழுவிலிருந்து விலகினோம்

பிரதான செய்திகள்Editor- October 15, 2026 0

அரசாங்கத்திற்கு உண்மையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களை அமைத்துத் தேர்தலை ... Read More

கட்டுரைகள் EXPLORE ALL

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்க்கால்

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்க்கால்

செய்திகள்Editor- May 18, 2025 0

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு இன்­றைய தினம் இடம்­பெ­று­கின்­றது. 16 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ... Read More

அத்துமீறும் இழுவைப் படகுகள்; அழிக்கப்படும் வடக்கு கடல்

அத்துமீறும் இழுவைப் படகுகள்; அழிக்கப்படும் வடக்கு கடல்

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களால் வடக்கு கடல் வளம் முற்றாக அழிக்கப்பட்டு வடக்கு மீனவர்கள் ... Read More

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தேர்தலுக்கு முன்னும் பின்னும்

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தேர்தலுக்கு முன்னும் பின்னும்

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளமும் முருங்கை மரமும் போல மீண்டும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை பற்றிய கருத்துகளும் ... Read More

அஜர்பைஜான் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதா? நடந்தது என்ன?

அஜர்பைஜான் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதா? நடந்தது என்ன?

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

கஜகஸ்தான் விமான விபத்து: கஜகஸ்தான் அருகே அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது குறித்த ஆரம்ப விசாரணையில், பறவை மோதியதால் ... Read More

அநுரவின் இந்தியப் பயணம் பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

அநுரவின் இந்தியப் பயணம் பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் ... Read More

தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா?

தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா?

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்? தெற்காசியாவின் வல்லரசு இந்தியா என்பதே எழுதப்படாத சட்டம். ஆனால், இன்னமும் உலக வல்லரசுகளில் ... Read More

பாராளுமன்ற தேர்தல் முடிபுகளும் தமிழ் மக்களும்

பாராளுமன்ற தேர்தல் முடிபுகளும் தமிழ் மக்களும்

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

இலங்கை ஜனநாயக நாடு என்ற வகையில் நடைபெற்ற முடிந்த பாராளுமன்றத் தேர்தலை நோக்குகிறார்கள். இந்நிலையில் இலங்கை முழுவதும் தேசிய ... Read More

‘திசை’யின் வழிகாட்டியான இலக்கிய ஆளுமை

‘திசை’யின் வழிகாட்டியான இலக்கிய ஆளுமை

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

மு.பொன்னம்பலம் 1989 களின் முற்பகுதியில் ‘திசை’யின் வழிகாட்டல் ஆனது இளம் எழுத்தாளர்களுக்கு மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்தது. போர்க்கால திசையும் ... Read More

தமிழரின் தாயகக் கோட்பாடும் அநுர அலையில் வீழும் தமிழரும்

தமிழரின் தாயகக் கோட்பாடும் அநுர அலையில் வீழும் தமிழரும்

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

தமிழர் தாயகத்திலும், பாராளமன்ற தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மை NPP க்கு கிடைத்த வெற்றியின் பின்னரும் அநுர அரசின் இனப்பிரச்சனை ... Read More

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக வென்றது எப்படி?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக வென்றது எப்படி?

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ளார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் இது மிகவும் சிறப்பு மிக்க மீள்வரவாக ... Read More

ஆசிரியர் தலையங்கம்EXPLORE ALL

வரும் காலத்தை வளமாக்க ஒன்றிணைவோம்

வரும் காலத்தை வளமாக்க ஒன்றிணைவோம்

ஆசிரியர் தலையங்கம்Editor- November 11, 2024 0

இன்னுமொரு புதிய வருடத்தை வரவேற்க உலகம் தயாராகிக்கொண்டு இருக்கிறது. அடுத்த வருடத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு விட்டன. ஒரு புதிய ... Read More

இலக்கினை நோக்கிய பயணம்

இலக்கினை நோக்கிய பயணம்

ஆசிரியர் தலையங்கம்Editor- October 12, 2024 0

இயற்கையின் சீற்றத்திற்கும் இடையூறுகளுக்கும் மத்தியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி மாவீரர் நினைவேந்தலை நிகழ்த்தியிருக்கிறார்கள். தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாவீரர் ... Read More

பெண்களின் பங்களிப்பு எங்கே?

பெண்களின் பங்களிப்பு எங்கே?

ஆசிரியர் தலையங்கம்Editor- September 5, 2024 0

ஒற்றையாட்சியை வலியுறுத்தும் இலங்கைத்தீவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பாராளுமன்ற கதிரைகளை கைப்பற்றும் போட்டி ஆரம்பமாகிவிட்டது. சில ... Read More

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

ஆசிரியர் தலையங்கம்Editor- August 12, 2024 0

தமிழ் மக்களின் ஒற்றுமையின் பலத்தை உலகிற்கு காட்டுவதற்காக சனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்ட பொது வேட்பாளர் இரண்டு லட்சத்துக்கும் சற்று ... Read More

மக்கள் எழுச்சிகொள்ளட்டும்

மக்கள் எழுச்சிகொள்ளட்டும்

ஆசிரியர் தலையங்கம்Editor- July 19, 2024 0

சனாதிபதி தேர்தலில் ‘பொதுவேட்பாளர்’ இறக்கப்பட்ட பின்னர்தான் தமிழர்களைப் பொறுத்தவரை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழர் ஒருவர் சனாதிபதியாக ... Read More

முகத்திலறையும் உண்மைகள்

முகத்திலறையும் உண்மைகள்

ஆசிரியர் தலையங்கம்Editor- June 15, 2024 0

விரும்பியோ விரும்பாமலோ தாமும் போராட்டத்திற்கு பங்களிப்பு செய்ய நேர்ந்துவிடும் என்று அதை எதிர்த்தவர்களும் இருக்கிறார்கள். இன்று, அவர்களே அப்படியொரு ... Read More

‘பொது வேட்பாளர்’ நடைமுறைச் சாத்தியமா?

‘பொது வேட்பாளர்’ நடைமுறைச் சாத்தியமா?

ஆசிரியர் தலையங்கம்Editor- May 15, 2024 0

கடந்த 2010 இல் மு. திருநாவுக்கரசு அவர்களால் பிள்ளையார் சுழி போடப்பட்ட ‘தமிழர்களுக்கான பொது வேட்பாளர்’ என்கின்ற கோட்பாடு ... Read More

இலக்குகள் எட்டப்படும்

இலக்குகள் எட்டப்படும்

ஆசிரியர் தலையங்கம்Editor- April 23, 2024 0

மே மாதம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரையில் வலி மிகுந்த மாதம். உலகின் எந்த மூலையில் இருந்தால் என்ன, தமிழர்களுக்கு ... Read More

மாற்றம் வருமா?

மாற்றம் வருமா?

ஆசிரியர் தலையங்கம்Editor- March 23, 2024 0

தமிழர்களின் அரசியல் வரலாற்றில், 74 ஆண்டுகால பாரம்பரியம் மிக்கதும், இருக்கும் அத்தனை தமிழ்க் கட்சிகளில் பெரியதுமான தமிழரசுக் கட்சி ... Read More

உணர்வுகளிற்கு அணை போட முடியாது

உணர்வுகளிற்கு அணை போட முடியாது

ஆசிரியர் தலையங்கம்Editor- November 14, 2023 0

எமக்காக ஒருதுளி நீரும் அருந்தாது உண்ணாநோன்பிருந்து தன்னைத் தற்கொடையாக்கிய தியாகி திலீபனின் 36வது நினைவேந்தல் நிகழ்வானது உலகெங்கும் பேரெழுச்சியுடனும், ... Read More

இலக்கியம்EXPLORE ALL

கர்மா!

கர்மா!

இலக்கியம்Editor- March 23, 2024 0

சொட்டு சொட்டாய்விழுகின்றதுளி நீரைசுருக்கென்றுவிழுங்கிக் கொள்ளும்சுடு மணலாய்…. மண்ணுக்குள்உறங்கிக் கொண்டிருக்கும்விதைகளைஎழுப்பிடவே..பொதுநலமாய்.. இயற்கையாய்..நான் இருக்க…..நீ மட்டும்சுயநலமாய்… ஏன்குறிஞ்சியைகுவாரி ஆக்கினாய்?முல்லையைகாங்கிரிட் ஆக்கினாய்?மருதத்தைநெகிழியால் நிரப்பினாய்?நெய்தலில்கழிவுகளை ... Read More

சாதனைப் பெண்ணே…!

சாதனைப் பெண்ணே…!

இலக்கியம்Editor- March 23, 2024 0

விருதுகள் அனைத்தும்உன்னை கண்டுவியந்து நிற்கின்றன.. பரிசுகள் எல்லாம்உன்னை போற்றிபா இசைக்கின்றன.. வாழ்த்துக் கூடஉனனை கண்டுவணங்கி வழிவிடுகிறது.. பொன்னாடைகள் ஒவ்வொன்றும்உன்னை ... Read More

இரத்தத்தில் தோய்ந்தது செஞ்சோலை!

இரத்தத்தில் தோய்ந்தது செஞ்சோலை!

இலக்கியம்Editor- November 14, 2023 0

வரலாறு மறக்குமோ?வலிகள்தான் தொலையுமோ?வள்ளிபுனத்து செழுமைநிலம்நிணமும் சதையும்தூவப்பட்டுசெந்நீரால் குளித்தவரலாறு மறக்குமோ?வலிகள்தான் தொலையுமோ?செஞ்சோலைப் படுகொலைநினைவுகள் அழியுமோ? கொரோனாவில் போயிருந்தால்கொடிய நோய் வந்ததென்றுகாலம் ... Read More

ரயில் பயண காதல்!

ரயில் பயண காதல்!

இலக்கியம்Editor- November 14, 2023 0

ரயில் பெட்டிகளை எண்ணிய படி எட்டி எட்டி பார்த்து தேடுகிறான் ஏக்கத்துடன் தன் காதல் கண்மணியை… என் கண்களில் ... Read More

முன்னோக்கி வா!

முன்னோக்கி வா!

இலக்கியம்Editor- November 14, 2023 0

என் இனியபட்டாம்பூச்சியே!எத்தனை சோகம் சுமந்தாய்?அத்தனை சுமைகளும் தாண்டிவாழ்வின்எல்லை வரை பறக்கலாம்! சிறையை உடைத்துவெளியில் வா!நீ தாண்டியமலையளவுதடைகளை விடஇது ஒன்றும் ... Read More

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

இலக்கியம்Editor- November 14, 2023 0

வாழ்க்கை எனக்குவண்ணமலர் சோலையில்லை!நான்செல்கின்ற பாதைகற்களும் முட்களும்நிறைந்தஒற்றைவழிப்பாதை! சென்றிடும் பாதையில்கண்டதெல்லாம்….தோல்விகளும்துரோகங்களுமே! ஆனாலும்,அத்தனை துயரத்திலும்அழுது,அடம்பிடித்து எழுந்து ….அன்னையாய்தோழியாய்அரவைணத்து,அகமகிழ்ந்துபுதையுண்டு போகாமல்தலைநிமிர்ந்துநான் வாழகற்றுத்தந்ததுதன்னம்பிக்கை!! எத்தனை ... Read More

அக்கினி

அக்கினி

இலக்கியம்Editor- November 14, 2023 0

ஐந்தில் ஒன்றானவள்…..பாரதியின் வரியில்அக்கினிக்குஞ்சானவள்! அக்கினிச் சிறகாய் பறந்தாய்அப்துல் கலாம் எழுத்தில்.வள்ளலாரின்ஒளி வடிவம் ஆனாய். கண்ணகியின்தோழியாய் நின்றுஅநீதியை அழித்தவள்!சீதையின்கற்பை காத்தவள்! ... Read More

நட்பு!!

நட்பு!!

இலக்கியம்Editor- November 14, 2023 0

தோழி….!!புத்தகத்தில்மறைத்து வைத்த மயிலிறகுகுட்டி போடும்என்றகாலம் முதல்…..தலையெல்லாம்மை தடவி…இளமையாக்கி…எழில் கொஞ்சும்காலம் வரை…..நீயும் நானும்அழகாய் அறிந்த வார்த்தைநட்பு…. கடலைக் கூடகடக்கலாம்கடல் நீர் ... Read More

கடவுளே..!! கடசிப்பல நானாக…!

கடவுளே..!! கடசிப்பல நானாக…!

இலக்கியம்Editor- November 14, 2023 0

கடைசி பலி நானாக… குளவிகளுக்கு இரையாகும்மலையகத்தின் மாந்தருக்குசமர்ப்பணம் இக்கவிதை…. மரங்களின் இடுக்கில்மறைந்து கிடக்கும்மரண தூதுவனே….நீகாவு கேட்பதற்குஏவி விடப்பட்டவர்கள்நாமல்ல… சற்று ... Read More

வலிகள் சுமந்த இனம்

வலிகள் சுமந்த இனம்

இலக்கியம்Editor- May 31, 2023 0

(முள்ளிவாய்க்கால் போரில் புதைக்கப்பட்ட எம் தமிழினத்துக்கான நினைவேந்தல் இது - 2023.05.18) முள்ளிவாய்க்கால் ஓர்கிள்ளுகீரை எனஅள்ளிச்சென்றஇரண்டாயிரத்து ஒன்பதுஇருண்ட யுகம்.இன்னும் ... Read More

ஏனையவை EXPLORE ALL

வலை

வலை

ஏனையவைEditor- September 22, 2022 0

கொற்றவை சூரியன் உச்சிக்கு வந்துவிட்டது. தகிக்கும் வெயில். சோளகம் பெயரப்போகிறது என்று சொல்கிறார்களே ஒழிய பெயர்ந்தபாடில்லை. துளி காற்றும் ... Read More

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஏனையவைEditor- September 22, 2022 0

பிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு தம்பதியரில் உள்ள பெண்மணியைப் பார்த்து கேட்டார். "உங்கள் கணவர் ... Read More

பிடித்த கதை

பிடித்த கதை

ஏனையவைEditor- September 22, 2022 0

உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா ஆனால் அவர் ... Read More

பொழுது விடியாதா?

பொழுது விடியாதா?

ஏனையவைEditor- August 31, 2022 0

மேற்குப் பக்கமாக, வாசிகசாலைப் பக்கம் போகும் ஒழுங்கையும் குஞ்சம்மா கடையடியிலிருந்து வரும் குச்சொழுங்கையும், தென் கிழக்கில் பொதுக் கிணத்தடிக்குப் ... Read More

ஊர் உலா!!

ஊர் உலா!!

ஏனையவைEditor- July 5, 2022 0

(கார்த்திகை) இரவிரவாகச் சிணுங்கிக் கொண்டிருந்த மழை அதிகாலையிற்தான் சற்று ஓய்ந்திருந்தது. ஊருக்கு வந்திருந்த சுப்பையர் வெள்ளையும் சள்ளையுமாக ‘வாக்கிங்’ ... Read More

சிந்திக்க…..

சிந்திக்க…..

ஏனையவைEditor- July 5, 2022 0

ஒரு அநியாயக்கார அரசன் ஒருவன் ஒரு அப்பாவிக் குடிமகனைக் கைது செய்து மூன்று மீட்டர் மாத்திரமே பரப்பளவான ஒரு ... Read More

வீட்டு வேலை பார்த்துக் கொண்டே 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்

வீட்டு வேலை பார்த்துக் கொண்டே 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்

ஏனையவைEditor- May 19, 2022 0

தனது வாழ்நாள் முழுவதும் சவால்களை எதிர்கொண்டு வரும் லக்பா ஷெர்பா, தனது 48 வயதில், 10-வது முறையாக எவரெஸ்ட் ... Read More

வலி சுமந்த முள்ளிவாய்க்கால்!!

வலி சுமந்த முள்ளிவாய்க்கால்!!

ஏனையவைEditor- May 19, 2022 0

-அமுதுபவா- மறக்க முடியாத நினைவலைகளோடு, தினம் தினம் போராடும் மனதை சமப்படுத்த முடியாமல் தவிக்கும் தவிப்பு யாருக்குப் புரியும். ... Read More

‘புத்த தேவா!’ எங்களை மன்னிப்பாயா?’

‘புத்த தேவா!’ எங்களை மன்னிப்பாயா?’

ஏனையவைEditor- May 19, 2022 0

-அஜந்தி- 20.05.2009 “அம்மே!……. அம்மே!……”உற்சாக அழைப்புடன் அம்மாவைத் தேடி வந்த விதானகே, தாய் இருந்த நிலை கண்டு பதட்டமானான்.“அழுகிறாவா….? ... Read More

கைதியின் இரவு!!

கைதியின் இரவு!!

ஏனையவைEditor- May 19, 2022 0

-மிதயா கானவி- மே 21, 2009, கொடிய இரவு. ஆளையாள் இனம் காணமுடியாத கும்மிருட்டு, பெரிய மலைகளிலிருந்து உருளும் ... Read More