Category: இலக்கியம்

கர்மா!
இலக்கியம்

கர்மா!

Editor- March 23, 2024

சொட்டு சொட்டாய்விழுகின்றதுளி நீரைசுருக்கென்றுவிழுங்கிக் கொள்ளும்சுடு மணலாய்…. மண்ணுக்குள்உறங்கிக் கொண்டிருக்கும்விதைகளைஎழுப்பிடவே..பொதுநலமாய்.. இயற்கையாய்..நான் இருக்க…..நீ மட்டும்சுயநலமாய்… ஏன்குறிஞ்சியைகுவாரி ஆக்கினாய்?முல்லையைகாங்கிரிட் ஆக்கினாய்?மருதத்தைநெகிழியால் நிரப்பினாய்?நெய்தலில்கழிவுகளை கலக்கினாய்?பாலையும் கடத்தினாய்? அரசன்அன்று கொல்வான்தெய்வம் நின்று கொல்லும். மனிதர்களால்ஐவகை நிலங்களும்மாண்டு விட்டன!நம்மைபழி தீர்க்கவேபயணிக்கத்தொடங்கி விட்டன! ... Read More

சாதனைப் பெண்ணே…!
இலக்கியம்

சாதனைப் பெண்ணே…!

Editor- March 23, 2024

விருதுகள் அனைத்தும்உன்னை கண்டுவியந்து நிற்கின்றன.. பரிசுகள் எல்லாம்உன்னை போற்றிபா இசைக்கின்றன.. வாழ்த்துக் கூடஉனனை கண்டுவணங்கி வழிவிடுகிறது.. பொன்னாடைகள் ஒவ்வொன்றும்உன்னை தழுவவரம் கேட்கின்றன… பதக்கங்கள் வரிசையில்உன்னுருவை பட்டியலிடபுதுப் பரிமாணம் எடுக்கிறது… சாதனைப் பெண்ணே…நீ காலத்தின்தேவை அல்லவா…? ... Read More

இரத்தத்தில் தோய்ந்தது செஞ்சோலை!
இலக்கியம்

இரத்தத்தில் தோய்ந்தது செஞ்சோலை!

Editor- November 14, 2023

வரலாறு மறக்குமோ?வலிகள்தான் தொலையுமோ?வள்ளிபுனத்து செழுமைநிலம்நிணமும் சதையும்தூவப்பட்டுசெந்நீரால் குளித்தவரலாறு மறக்குமோ?வலிகள்தான் தொலையுமோ?செஞ்சோலைப் படுகொலைநினைவுகள் அழியுமோ? கொரோனாவில் போயிருந்தால்கொடிய நோய் வந்ததென்றுகாலம் கடந்தானும்மனது கொஞ்சம் ஏற்றிருக்கும். சுனாமி வாரிச் சென்றிருந்தால்இயற்கையின் சீற்றம் என்றுஅழுதாலும்ஆற்றியிருப்போம் எம்மனதை. ராட்சசன் ராஜபக்சஏவி ... Read More

ரயில் பயண காதல்!
இலக்கியம்

ரயில் பயண காதல்!

Editor- November 14, 2023

ரயில் பெட்டிகளை எண்ணிய படி எட்டி எட்டி பார்த்து தேடுகிறான் ஏக்கத்துடன் தன் காதல் கண்மணியை… என் கண்களில் நிறைந்து என் பார்வையின் பகலிராவாய் வாழும் என்னவன் எங்கிருந்தாலும் என் கண்கள் வழியே நடமாடும் ... Read More

முன்னோக்கி வா!
இலக்கியம்

முன்னோக்கி வா!

Editor- November 14, 2023

என் இனியபட்டாம்பூச்சியே!எத்தனை சோகம் சுமந்தாய்?அத்தனை சுமைகளும் தாண்டிவாழ்வின்எல்லை வரை பறக்கலாம்! சிறையை உடைத்துவெளியில் வா!நீ தாண்டியமலையளவுதடைகளை விடஇது ஒன்றும் பெரிதல்ல! மனிதமற்ற மானிடரின்வெறித்தனமான செயல்…பட்டுப்போன்றஉன் மனதைசுடு சொற்கள்எனும்கருங்கல்லில்உறவு எனும்நூல் கொண்டுகட்டியுள்ளனர்! மறவாதே!!உன் எண்ணங்கள்…உன் சிந்தனை…உயர்வானது. ... Read More

தன்னம்பிக்கை
இலக்கியம்

தன்னம்பிக்கை

Editor- November 14, 2023

வாழ்க்கை எனக்குவண்ணமலர் சோலையில்லை!நான்செல்கின்ற பாதைகற்களும் முட்களும்நிறைந்தஒற்றைவழிப்பாதை! சென்றிடும் பாதையில்கண்டதெல்லாம்….தோல்விகளும்துரோகங்களுமே! ஆனாலும்,அத்தனை துயரத்திலும்அழுது,அடம்பிடித்து எழுந்து ….அன்னையாய்தோழியாய்அரவைணத்து,அகமகிழ்ந்துபுதையுண்டு போகாமல்தலைநிமிர்ந்துநான் வாழகற்றுத்தந்ததுதன்னம்பிக்கை!! எத்தனை ஆயிரம்துயர்வரினும்..சூரியனைக்கண்டபனிபோலஓடிவிடும்தன்னம்பிக்கைதுணையிருந்தால்!! தன்னம்பிக்கையோடுநடவுங்கள்.நாளைய விடியல்நம்கையில். -கலை Read More

அக்கினி
இலக்கியம்

அக்கினி

Editor- November 14, 2023

ஐந்தில் ஒன்றானவள்…..பாரதியின் வரியில்அக்கினிக்குஞ்சானவள்! அக்கினிச் சிறகாய் பறந்தாய்அப்துல் கலாம் எழுத்தில்.வள்ளலாரின்ஒளி வடிவம் ஆனாய். கண்ணகியின்தோழியாய் நின்றுஅநீதியை அழித்தவள்!சீதையின்கற்பை காத்தவள்! நீரில் அசுத்தம் கலந்தால்அசுத்த நீராகும்….காற்றில் மாசு கலந்தால்காற்று மாசாகும்….. நிலத்தில்நெகிழியை போட்டால்…நிலமும் கெட்டுப் போகும்!வாகனப் ... Read More