Category: செய்திகள்

வல்வெட்டித்துறையில் கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு
செய்திகள், பிரதான செய்திகள்

வல்வெட்டித்துறையில் கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு

Editor- January 10, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன். பண்டிதர் என அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனின் 41 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் யாழ் வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்தில் ... Read More

பெண் என்பதால் பிரதமருக்கு எதிராக கீழ்த்தரமான சேறுபூசல்கள் – சாணக்கியன் கண்டனம்
செய்திகள், பிரதான செய்திகள்

பெண் என்பதால் பிரதமருக்கு எதிராக கீழ்த்தரமான சேறுபூசல்கள் – சாணக்கியன் கண்டனம்

Editor- January 10, 2026

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக அவரின் தனிப்பட்ட விடயங்களை வைத்து முன்னெடுக்கப்படும் கீழ்த்தரமான சேறுபூசல் நடவடிக்கைகளை இலங்கை தமிழரசு கட்சி வன்மையாக கண்டிப்பதாக சாணக்கியன் ராசமாணிக்கம் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன் பிரதமர் மீதான ... Read More

கூட்டணியின் தலைவராக சஜித் செயல்படுவதில் எமக்கு பிரச்சினை இல்லை
செய்திகள், பிரதான செய்திகள்

கூட்டணியின் தலைவராக சஜித் செயல்படுவதில் எமக்கு பிரச்சினை இல்லை

Editor- January 10, 2026

“ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்த பின்னர் கூட்டணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாச ஏற்பதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் ... Read More

ஜோன்ஸ்டன் மற்றும் அவரது 2 மகன்கள் உட்பட ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
செய்திகள்

ஜோன்ஸ்டன் மற்றும் அவரது 2 மகன்கள் உட்பட ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Editor- January 10, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர்களை ... Read More

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!
செய்திகள்

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!

Editor- January 10, 2026

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்
செய்திகள், பிரதான செய்திகள்

கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்

Editor- January 10, 2026

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இருநாட்டு வளிமண்டலவியல் திணைக்களங்களாலும் அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும் பல இழுவைப் படகுகளில் இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்குள் ... Read More

முல்லைத்தீவு சிறுமியின் மரணம் – அரச்சுனா எம்.பியின் கேள்விக்கு சுகாதார அமைச்சர் பதில்
செய்திகள், பிரதான செய்திகள்

முல்லைத்தீவு சிறுமியின் மரணம் – அரச்சுனா எம்.பியின் கேள்விக்கு சுகாதார அமைச்சர் பதில்

Editor- January 10, 2026

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றின்  ... Read More