
ஈரான் ஜனாதிபதியை வரவேற்று தலைநகரில் பதாதைகள்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளநிலையில் அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் தலைநகர் கொழும்பில் வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைக்கப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார் .
CATEGORIES செய்திகள்