மலை மக்களின் 200 ஆவது ஆண்டு 75 கோடி ரூபா ஒதுக்கிய மோடி

மலை மக்களின் 200 ஆவது ஆண்டு 75 கோடி ரூபா ஒதுக்கிய மோடி

இலங்கையில் மலையக மக்கள் குடியேறி 200 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில் வீட்டுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சுமார் 75 கோடி ரூபாவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒதுக்குவதாகத் தெரிவித்தார்.

இந்தியா பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் இருவரும் இணைந்து ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே இந்தியப் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மலையக மக்கள் குடியேறி 200 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில் வீட்டுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சுமார் 75 கோடி ரூபா ஒதுக்கப்படுகிறது.

இந்த காலப்பகுதியில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்தமை உணர்வு பூர்வமான ஒரு விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )