“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்”; கையெழுத்து போராட்டத்துக்கு அழைப்பு!

“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்”; கையெழுத்து போராட்டத்துக்கு அழைப்பு!

தமிழர் எம் மரபுரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாவிரத் போராட்டத்திற்கும் கையெழுத்துப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் என பல தரப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )