தேசியத் தலைவரால் பதறும் மகிந்த குடும்பம்!; நிம்மதி இழந்த கோட்டாபய

தேசியத் தலைவரால் பதறும் மகிந்த குடும்பம்!; நிம்மதி இழந்த கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன் (12) முன்னிலையாகியிருந்தார்.

மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக முதன் முதலாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இதுவாகும்.

கடந்த காலங்களில் வழக்குகள் எல்லாம் அவரின் பிள்ளைகள், மனைவி மற்றும் அவரின் உறவினர் பெயர்களிலே இருந்தது.

மைத்திரி- ரணில் இணைந்த நல்லாட்சி காலத்திலே இந்த வழக்கு முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த வழக்கு கையாளப்படுகின்றது.

இந்தவிசாரணை தொடர்பில் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடும் போது, தமிழ் புலம்பெயர் தரப்பினர் பட்டாசு கொழுத்துவார்கள், விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் துள்ளிக்குதித்து மகிழ்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )