
ரணிலை சந்தித்த நாமல்
கைது, சிறைவாசம், பிணை, என கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (17) முதன்முறையாக பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தாராம். கொழும்பில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட அவரை, நாமல் சந்தித்துள்ளார்
CATEGORIES செய்திகள்