நேபாளத்தின் போராட்டத்தில் இறந்தவர்கள் தியாகிகளாக அறிவிப்பு

நேபாளத்தின் போராட்டத்தில் இறந்தவர்கள் தியாகிகளாக அறிவிப்பு

சமூக ஊடகத் தடை மற்றும் அரசாங்க ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட Gen Z போராட்டத்தில் உயிரிழந்தவர்களைத் தியாகிகளாக அறிவித்து, அவர்களது குடும்பங்களுக்கு தலா 1 மில்லியன் ரூபாய் (நேபாள ரூபாய்) இழப்பீடு வழங்கப்படும் என நேபாளத்தின் இடைக்கால பிரதமரான சுசீலா கார்கி அறிவித்துள்ளார்.

அவர் பதவியேற்றபின்னர் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&gpp_sid=-1&client=ca-pub-3603232726550318&output=html&h=280&adk=2659675596&adf=2359045642&w=674&fwrn=4&fwrnh=100&lmt=1757142935&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=8818924191&ad_type=text_image&format=674×280&url=https%3A%2F%2Fcanadamirror.com%2Farticle%2Fnepal-protest-victims-declared-martyrs-1757855404&fwr=0&pra=3&rh=169&rw=674&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMC4xLjAiLCJ4ODYiLCIiLCIxMDkuMC41NDE0LjEyMCIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJOb3RfQSBCcmFuZCIsIjk5LjAuMC4wIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTA5LjAuNTQxNC4xMjAiXSxbIkNocm9taXVtIiwiMTA5LjAuNTQxNC4xMjAiXV0sMF0.&abgtt=11&dt=1757146403092&bpp=7&bdt=M&idt=7&shv=r20250903&mjsv=m202508280201&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D319570f59d3960e8%3AT%3D1754290861%3ART%3D1757902390%3AS%3DALNI_MYudTbnZ8IjY1CTBYqg7nbFMMDu-g&gpic=UID%3D0000117acff2d310%3AT%3D1754290861%3ART%3D1757902390%3AS%3DALNI_MZGN3ycbtjwDHQ6GXvNOfjisYC5QA&eo_id_str=ID%3D12312035a4707a49%3AT%3D1752981105%3ART%3D1757902390%3AS%3DAA-AfjZkS2q–uE_EGWAPYf4w3n7&prev_fmts=0x0&nras=2&correlator=3474646257025&frm=20&pv=1&u_tz=330&u_his=1&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=170&ady=612&biw=1349&bih=600&scr_x=0&scr_y=0&eid=31094429%2C42531705%2C95369804%2C95370330%2C31094405%2C95344787%2C95371231&oid=2&pvsid=1046535223549159&tmod=1087175337&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fcanadamirror.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C0%2C0%2C1366%2C600&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=0&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&dtd=-M

நேபாளத்தின் போராட்டத்தில் இறந்தவர்கள் தியாகிகளாக அறிவிப்பு | Nepal Protest Victims Declared Martyrs

அத்துடன் வன்முறையின்போது, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் சுசீலா கார்கி குறிப்பிட்டுள்ளார்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&gpp_sid=-1&client=ca-pub-3603232726550318&output=html&h=280&adk=2659675596&adf=1673346552&w=674&fwrn=4&fwrnh=100&lmt=1757142935&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=8818924191&ad_type=text_image&format=674×280&url=https%3A%2F%2Fcanadamirror.com%2Farticle%2Fnepal-protest-victims-declared-martyrs-1757855404&fwr=0&pra=3&rh=169&rw=674&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMC4xLjAiLCJ4ODYiLCIiLCIxMDkuMC41NDE0LjEyMCIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJOb3RfQSBCcmFuZCIsIjk5LjAuMC4wIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTA5LjAuNTQxNC4xMjAiXSxbIkNocm9taXVtIiwiMTA5LjAuNTQxNC4xMjAiXV0sMF0.&abgtt=11&dt=1757146403106&bpp=4&bdt=M&idt=4&shv=r20250903&mjsv=m202508280201&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D319570f59d3960e8%3AT%3D1754290861%3ART%3D1757902390%3AS%3DALNI_MYudTbnZ8IjY1CTBYqg7nbFMMDu-g&gpic=UID%3D0000117acff2d310%3AT%3D1754290861%3ART%3D1757902390%3AS%3DALNI_MZGN3ycbtjwDHQ6GXvNOfjisYC5QA&eo_id_str=ID%3D12312035a4707a49%3AT%3D1752981105%3ART%3D1757902390%3AS%3DAA-AfjZkS2q–uE_EGWAPYf4w3n7&prev_fmts=0x0%2C674x280&nras=3&correlator=3474646257025&frm=20&pv=1&u_tz=330&u_his=1&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=170&ady=1372&biw=1349&bih=600&scr_x=0&scr_y=0&eid=31094429%2C42531705%2C95369804%2C95370330%2C31094405%2C95344787%2C95371231&oid=2&pvsid=1046535223549159&tmod=1087175337&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fcanadamirror.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C0%2C0%2C1366%2C600&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=0&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&dtd=-M

மேலும் ஆறு மாதங்களுக்கு மேல் பதவியில் நீடிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.  

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )