நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு – நாளை ஆரம்பம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு – நாளை ஆரம்பம்


நாடுடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவையின் மூன்றாவது நேரடி அமர்வு, நியூ யார்க் மாநிலத்தின் பாவலோ நகரத்தில் (Buffalo City, New Yark) இம்மாதம் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.அங்குரார்ப்பண நிகழ்வு நாளை “அனைத்துலக சட்டப்பின்புலத்தில் ஈழத்தமிழர் தேசத்தின் நாடாளும் உரிமை “இனவாத அரசைத் தலைமை தாங்கும் NPPம் இனவாதிகளே” ஆகிய கருப்பொருளில் நடைபெற உள்ளது.

சிறப்புப் பேச்சாளராக Dr. Alex Green (Author of statehood and political community) வருகை தர உள்ளார்.

இந்நிகழ்வு T M – Hotel, 2040 Walden Ave, Buffalo, NY 14225) எனும் இடத்தில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது என நாடுடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )