என்ன பேசி கொண்டிருந்தனர்

என்ன பேசி கொண்டிருந்தனர்

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வுகள், இலங்கையில், வெகுசிறப்பாக இடம்பெற்றன. இந்திய உதவி உயர்ஸ்தானிகர், டாக்டர் சத்யஞ்சல் பாண்டே தலைமையில், கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில், ஞாயிற்றுக்கிழமை (26) இந்திய தேசிய கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிலையில், இந்தியன் இல்லத்தில் இரவு விருந்துபசாரம் இடம்பெற்றது. அதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் அருகருகே அமர்ந்து அலவலாவிக்கொண்டிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )