Category: செய்திகள்
ஷிராந்தி ராஜபக்சவுக்கு பிணை வழங்கப்பட்ட வழக்கு விசாரணையின் முழு விபரம்
சிரிலிய சவிய கணக்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிரந்தி ராஜபக்ஷவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதித்தது. அவரது நோய் நிலைமை குறித்து வைத்தியர்கள் வழங்கிய அறிக்கையை விசேட ... Read More
தூக்குமேடை கண்முன்னே தெரியும் அளவுக்குச் சட்ட சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் ராஜபக்சர்கள்
தூக்குமேடை கண்முன்னே தெரியும் அளவுக்குச் சட்ட நடவடிக்கைகளை ராஜபக்ச மாஃபியா கும்பல் எதிர்நோக்கியிருக்கின்றது என்று இடதுசாரி மையத்தின் அமைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ... Read More
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கெதிராக பாய்ந்த ரணிலின் சட்டம்
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, போராட்டத்தில் பங்கேற்ற மகா சங்கத்தினரும் மற்றவர்களும், கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்திடமிருந்து ஒரு திட்டவட்டமான பதில் கிடைக்கும் வரை ... Read More
இனவாதம் மூலம் ஆட்சியை பிடிக்க சதி…! காவியுடையில் அரங்கேறும் நாடகம் – அம்பலமாகும் பின்னணி
உலப்பனே சுமங்கல தேரர், கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட சில பிக்குகள் அடங்கிய குழுவினர் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியலில் செல்வாக்குச் செலுத்த முயற்சிகின்றனர் என்று மக்கள் சக்தி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அந்த அமைப்பின் ... Read More
இலங்கைக்கு போதைப் பொருளை கடத்த முயற்சித்த தவெக நிர்வாகி உள்ளிட்ட நால்வர் கைது
இலங்கைக்கு கடத்துவதற்காக 135 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உட்பட 4 பேரை இந்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக ... Read More
பழைய ஆவணங்களைப் பார்க்காமல் எதையும் தெரிவிக்க முடியாது: எக்னெலிகொட வழக்கில் சலே சாட்சியம்
பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் அதுகுறித்து தான் வழங்கிய வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களைப் பார்க்காமல் தான் வழங்கிய தகவல் அறிக்கை தொடர்பில் சரியாக எதையும் சொல்ல ... Read More
மயக்கமடைந்த நிலையில் உதவியாளர்களால் மீட்கப்பட்ட மகிந்தவின் தற்போதைய நிலை
கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை தற்போது சீராகியுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, மகிந்தவை சாதாரண அறைக்கு மாற்றுவதற்கு வைத்தியர்கள் தயாராகி வருகின்றனர். உயர் இரத்த ... Read More

