இலங்கை சினிமா வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த நடிகை காலமானார்!

இலங்கை சினிமா வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த நடிகை காலமானார்!

இலங்கை சினிமா வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த நடிகை ஸ்வர்ணா கஹாவிட்ட என்பவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட காலமாக நோய்வாய்ப்ட்டிருந்த அவர் நேற்று (23-05-2022) தனது 76ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இதுவரை பல சிங்கள மொழி் படங்களில் நடித்துள்ளதுடன், பினரமலி படத்தில் நடித்ததற்காக சரசவி விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரது மரணம் இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )