ரணில் கூட்டணியில் சஜித்!

ரணில் கூட்டணியில் சஜித்!

எதிர்கட்சி தலைவல் சஜித் பிரேமதாச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டணியில் இணையவுள்ளதாக பல்வேறு அமைப்புகள் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனங்கள் ஊடகங்கள் எனக் கூறி போலியான செய்திகளை பரப்பி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.

ரணில் சஜித் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றும், இது தொடர்பாக பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது என்றும் சஜித் பிரேமதாச அங்கு தெரிவித்தார்.

அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை இயற்றும் அதிகாரம் சட்டப் பேரவைக்கு உண்டு என்றும் ஜனாதிபதிக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ அதற்கான அதிகாரம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த பாராளுமன்ற உறுப்பினராக சித்தார்த்தனை நியமிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்த போதிலும் இதுவரை அவர் நியமிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )