குட்டிமணியின் கண்கள்…

குட்டிமணியின் கண்கள்…

“எனது மரண தண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான்பார்க்க முடியாத தமிழீழத்தை என்கண்களாவது பார்க்கட்டும்.”
-குட்டிமணி“

எனது மரணதண்டனையை நிறைவேற்றமுன்எனதுகண்களைஎடுத்து, பார்வையற்றஒருவருக்குப்பொருத்துங்கள். நான்பார்க்கமுடியாததமிழீழத்தைஎன்கண்களாவதுபார்க்கட்டும்.”-குட்டிமணி விடுதலைவிலைமதிப்பற்றது. நாளைமலரப்போகும்தமிழீழத்திற்காகஆயிரமாயிரம்வீரர்களும்வீராங்கனைகளும்தங்கள்இன்னுயிர்களைவிடுதலைவேள்விக்குகாணிக்கையாக்கிக்கொண்டார்கள்.“எனதுமரணதண்டனையைநிறைவேற்றமுன்எனதுகண்களைஎடுத்து, பார்வையற்றஒருவருக்குப்பொருத்துங்கள். நான்பார்க்கமுடியாததமிழீழத்தைஎன்கண்களாவதுபார்க்கட்டும்.”
-குட்டிமணி

விடுதலைவிலைமதிப்பற்றது. நாளைமலரப்போகும்தமிழீழத்திற்காகஆயிரமாயிரம்வீரர்களும்வீராங்கனைகளும்தங்கள்இன்னுயிர்களைவிடுதலைவேள்விக்குகாணிக்கையாக்கிக்கொண்டார்கள். தனதுஎதிர்காலத்தலைமுறைஎந்தவிதஅடக்குமுறைகளும்அற்றுஉரிமையுடனும்சுதந்திரத்துடனும்வாழ்வதற்காகதன்னைஅழித்துக்கொண்டவர்தான்குட்டிமணிஎன்றுஅழைக்கப்படும்திருசெல்வராசாயோகச்சந்திரன்.

ஈழத்தமிழர்களின்இன்னல்கள்நிரந்தரமாகக்களையப்படவேண்டுமென்றால்தனித்தமிழீழம்தான்நிரந்தரத்தீர்வாகஅமையும்என்பதில்மிகஉறுதியாகஇருந்தவர்குட்டிமணி. அந்தவிடுதலைவீரரை 08-05 1981 அன்றுசிங்களக்காவல்துறையினர்கைதுசெய்துசிறையில்அடைத்தனர். சிங்களநீதிமன்றம்அவருக்குமரணதன்டனைவழங்கித்தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்தநீதிபதிகுட்டிமணியின்இறுதிஆசையைக்கேட்டபோது, அதற்குகுட்டிமணிகூறியபதில்அவரதுஉள்ளக்கிடக்கையையும்விடுதலைமேல்அவர்கொண்டிருந்ததீராதபற்றையும்உலகுக்குவெளிச்சம்போட்டுக்காட்டியது.

“எனதுமரணதண்டனையைநிறைவேற்றமுன்எனதுகண்களைஎடுத்து, பார்வையற்றஒருவருக்குப்பொருத்துங்கள். நான்பார்க்கமுடியாததமிழீழத்தைஎன்கண்களாவதுபார்க்கட்டும்.”

இதுதான்அந்தவிடுதலைவீரரின்கடைசிஆசை. அதற்குப்பின்அவர்வெலிக்கடைச்சிறையில்அடைக்கப்பட்டார். அந்தச்சிறையில்ஏற்கனவேபலசிங்களக்கைதிகளும்தமிழ்க்கைதிகளும்இருந்தனர். சிங்களக்கைதிகள்கொலை, கொள்ளை, பாலியல்வல்லுறவுபோன்றகுற்றங்களுக்காகசிறைவைக்கப்பட்டிருந்தனர். தமிழர்கள்விடுதலைப்போராட்டத்தில்ஈடுபட்டதற்காகசிறைவைக்கப்பட்டிருந்தனர். இனமோதல்களைதவிர்ப்பதற்காகதமிழ்க்கைதிகளும்சிங்களக்கைதிகளும்வெவ்வேறுசிறைகளில்அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். குட்டிமணி 34 தமிழ்க்கைதிகளுடன்அடைத்துவைக்கப்பட்டிருந்தார். 1983 ஆம்ஆண்டுஇலங்கையில்தமிழ்மக்களுக்குஎதிராகமிகப்பெரியஇனக்கலவரம்மூண்டது. யூலைமாதம் 24 ஆம்திகதிதொடங்கியஅந்தக்கலவரம்பலவாரங்கள்தொடர்ந்தது. இரண்டாயிரத்திற்கும்மேற்பட்டதமிழர்கள்படுகொலைசெய்யப்பட்டார்கள். பலர்உயிரோடுகொழுத்தப்பட்டனர். தமிழ்ப்பெண்கள்பாலியல்வல்லுறவுக்குஉட்படுத்தப்பட்டுகொலைசெய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானதமிழர்களின்சொத்துக்கள்சூறையாடப்பட்டன. அப்போதுஆளுங்கட்சியாகஇருந்தஐக்கியதேசியக்கட்சி (U.N.P.) கலவரத்தைஅடக்காமல்கைகட்டிவேடிக்கைபார்த்ததுமில்லாமல்கலவரத்தைமேலும்தூண்டும்வேலைகளிலும்இறங்கியது.

இந்தக்கலவரத்தின்தீவெலிக்கடைச்சிறையில்அடைத்துவைக்கப்பட்டிருந்தசிங்களக்கைதிகளையும்பற்றிக்கொண்டது. சிறைக்காப்பாளர்கள்அந்தச்சிங்களக்கைதிகளின்இனவெறிக்குதீனிபோடும்வகையில்தமிழ்க்கைதிகள்அடைத்துவைக்கப்பட்டிருந்தசிறைக்கதவுகளைத்திறந்துவிட்டனர். கத்தி, வாள்மற்றும்பலகூரியஆயதங்களுடன்தமிழ்க்கைதிகளின்அறைகளுக்குள்நுழைந்துஅவர்களைவெட்டிவீழ்த்தினர். குட்டிமணியின்கடைசிஆசையைஏற்கனவேகேள்விப்பட்டிருந்தஅந்தச்சிங்களக்கைதிகள்அவரைவெட்டிப்படுகொலைசெய்ததுமட்டுமல்லஅவரதுகண்களைத்தோண்டிஎடுத்துஅதைதங்களதுகால்களால்நசுக்கிஅழித்தனர். குட்டிமணியோடுசேர்த்துபடுகொலைசெய்யப்பட்ட 35 தமிழ்க்கைதிகளின்உடல்களைவெளியில்எடுத்துச்சென்றுசிறைச்சாலைமுற்றத்தில்இருந்தபுத்தர்சிலைக்குமுன்னால்போட்டுவிட்டுஆனந்தக்கூத்தாடினர்.

குட்டிமணிமட்டுமல்லஅவரதுகண்கள்கூடதமிழீழத்தைப்பார்த்துவிடக்கூடாதுஎன்பதில்வெறியாகஇருந்தனர்அந்தச்சிங்களக்கைதிகள். அந்தவிடுதலைவீரரின்இறுதிஆசையைநிறைவேறாமல்செய்தனர். குட்டிமணிமட்டுமல்லபல்லாயிரக்கணக்கானபெண்களும்ஆண்களும்தங்கள்உயிரினும்மேலாகநேசித்தஅந்தத்தமிழீழத்தனியரசைக்காணும்முன்பேபோர்க்களத்தில்தங்கள்உயிர்களைக்காணிக்கையாக்கிக்கொண்டனர். இவர்கள்எதைக்கேட்டார்கள்? உரிமைகள்மறுக்கப்பட்டதங்கள்இனத்துக்காகவிலங்கிலும்கேவலமாகநடத்தப்பட்டதங்கள்மக்களுக்காகநீதியையும்நியாயத்தையும்அமைதியையும்விடுதலையையும்கேட்டார்கள்.

(செப்டம்பர்திங்கள் 1997 ஆம்ஆண்டு, ‘Tamil Tribune’ எனும்இதழில்பேராசிரியர்தஞ்சைநலங்கிள்ளிஅவர்கள்எழுதிய‘Eyes Of Kuttimani’என்றஆங்கிலக்கட்டுரையின்தமிழாக்கம் இது.)

வெலிக்கடைச்சிறைச்சாலையில்படுகொலைசெய்யப்பட்டவர்களின்விவரம்பின்வருமாறு …

  • தங்கதுரைஎன்றுஅழைக்கப்படும்நடராசாதங்கவேல்
  • குட்டிமணிஎன்றுஅழைக்கப்படும்செல்வராஜாயோகச்சந்திரன்
  • ஜெகன்என்றுஅழைக்கப்படும்கணேஷானந்தன்ஜெகநாதன்
  • தேவன்என்றுஅழைக்கப்படும்செல்லதுரைசிவசுப்பிரமணியம்
  • சிவபாதம்மாஸ்டர்என்றுஅழைக்கப்படும்நவரத்தினம்சிவபாதம்
  • செனட்டர்என்றுஅழைக்கப்படும்வைத்திலிங்கம்நடேசுதாசன்
  • அருமைநாயகம்என்றும்சின்னராஜாஎன்றும்அழைக்கப்படும்செல்லதுரைஜெயரெத்தினம்
  • அன்ரன்என்றுஅழைக்கப்படும்சிவநாயகம்அன்பழகன்
  • ராசன்என்றுஅழைக்கப்படும்அரியபுத்திரன்பாலசுப்பிரமணியம்
  • சுரேஷ்மாஸ்டர்என்றுஅழைக்கப்படும்காசிப்பிள்ளைசுரேஷ்குமார்
  • சின்னதுரைஅருந்தவராசா
  • தேவன்என்றும்அரபாத்என்றும்அழைக்கப்படும்தனபாலசிங்கம்தேவகுமார்
  • மயில்வாகனம்சின்னையா
  • சித்திரவேல்சிவானந்தராஜா
  • கணபதிப்பிள்ளைமயில்வாகனம்
  • தம்புகந்தையா
  • சின்னப்புஉதயசீலன்
  • கணேஷ்என்றும்கணேஷ்வரன்என்றும்அழைக்கப்படும்கதிரவேற்பிள்ளைஈஸ்வரநாதன்
  • கிருஷ்ணபிள்ளைநாகராஜா
  • கணேஷ்என்றுஅழைக்கப்படும்கணபதிகணேசலிங்கம்
  • அம்பலம்சுதாகரன்
  • இராமலிங்கம்பாலச்சந்திரன்
  • பசுபதிமகேந்திரன்
  • கண்ணன்என்றுஅழைக்கப்படும்காசிநாதன்தில்லைநாதன்
  • குலம்என்றுஅழைக்கப்படும்செல்லப்பாகுலராஜசேகரம்
  • மோகன்என்றுஅழைக்கப்படும்குமாரசாமிஉதயகுமார்
  • ராஜன்என்றுஅழைக்கப்படும்சுப்பிரமணியம்சிவகுமார்
  • ராஜன்கோதண்டபிள்ளைதவராஜலிங்கம்
  • கொழும்பான்என்றுஅழைக்கப்படும்கருப்பையாகிருஷ்ணகுமார்
  • யோகன்என்றுஅழைக்கப்படும்ராஜயோகநாதன்
  • அமுதன்என்றும்அவுடாஎன்றும்அழைக்கப்படும்ஞானசேகரன்அமிர்தலிங்கம்
  • அந்தோணிப்பிள்ளைஉதயகுமார்
  • அழகராசாராஜன்
  • வேலுப்பிள்ளைசந்திரகுமார்
  • சாந்தன்என்றுஅழைக்கப்படும்சிற்றம்பலம்சாந்தகுமார்ஆகிய 35 தமிழர்களும் ….

இரண்டாம்நாள்படுகொலைசெய்யப்பட்டோர்விவரம்வருமாறு…

  • தெய்வநாயகம்பாஸ்கரன்
  • பொன்னம்பலம்தேவகுமார்
  • பொன்னையாதுரைராசா
  • குத்துக்குமார்ஸ்ரீகுமார்
  • அமிர்தநாயகம்பிலிப்குமாரகுலசிங்கம்
  • செல்லச்சாமிகுமார்
  • கந்தசாமிசர்வேஸ்வரன்
  • அரியாம்பிள்ளைமரியாம்பிள்ளை
  • சிவபாலம்நீதிராஜா
  • ஞானமுத்துநவரத்தினசிங்கம்
  • கந்தையாராஜேந்திரம்
  • டாக்டர்ராஜசுந்தரம்
  • சோமசுந்தரம்மனோரஞ்சன்
  • ஆறுமுகம்சேயோன்
  • தாமோதரம்பிள்ளைஜெயமுகுந்தன்
  • சின்னதம்பிசிவசுப்பிரமணியம்
  • செல்லப்பாஇராஜரட்னம்
  • குமாரசாமிகணேசலிங்கன்

இனவெறிசிங்களஆதிக்கசக்தியின்இனஅழிப்புகோரவதாண்டவத்தில்படுகொலையானஇவ்உறவுகளுக்குஎம்இதயஅஞ்சலிகள்.

-பிரதிபதிவு

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )