”கடனும் விற்பனையும்”மட்டுமே

”கடனும் விற்பனையும்”மட்டுமே

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியின் புரட்சிகரமான வரவு செலவுத்திட்டத்தில் ”கடனும் விற்பனையும்”மட்டுமே உள்ளதாக ஜே .வி.பி. தலைவரும் எம்.பி.யுமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே இவ்வாறுத்தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க சமர்பி பித்ததுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு செல்லப்போகின்றது. நாட்டிடை முன்னேற்றக்கூடிய எந்த திட்டங்களையும் காண முடியவில்லை.

ஜனாதிபதியின் புரட்சிகரமான 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ”கடனும் விற்பனையும்”மட்டுமே உள்ளது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )