கனடாவின் ஒன்ராறியோ மாகாண இராஜாங்க அமைச்சராக ஈழத்தமிழர் பொறுப்பேற்பு

கனடாவின் ஒன்ராறியோ மாகாண இராஜாங்க அமைச்சராக ஈழத்தமிழர் பொறுப்பேற்பு

கனடாவின் ஒன்ராறியோ மாகாண போக்குவரத்து துறை இராஜங்க அமைச்சராக ஈழத்தமிழரான விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை (22.09.2023) பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் இதற்கு முன் ஒன்ராரியோ மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர் என அறியமுடிகின்றது.

மேலும் இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )