இலங்கையின் அடுத்த ஜனாதிபதி

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக, தாம் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )