
சுவிட்சர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான பொது அஞ்சலி நிகழ்வானது கண்ணீருடன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நினைவு கூரப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்தில் நாட்டில் புலம் பெயர் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவு கூரப்பட்டது.
CATEGORIES பிரதான செய்திகள்