பாதுகாப்பிற்காக ஆயுதப்படையை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

பாதுகாப்பிற்காக ஆயுதப்படையை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )