
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது; ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி







முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சற்றுமுன் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.
முள்ளிவாய்கால் நினைவுமுற்றத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி தற்போது இடம்பெறுகின்றது.

