சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யாழில் வாகன ஊர்வலம்..!

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யாழில் வாகன ஊர்வலம்..!

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தால் வாகன ஊர்வல பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (1) காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகிய வாகன பேரணி அணிவகுப்பாக யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (2 )