யாழில், முக்கிய ஆலயத்தின் பிள்ளையார் சிலையை சேதமாக்கிய விசமிகள்!

யாழில், முக்கிய ஆலயத்தின் பிள்ளையார் சிலையை சேதமாக்கிய விசமிகள்!

பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலுக்கு மிக அருகிலேயே பொலிஸ் நிலையம் அமைந்திருப்பதுடன், 100 மீற்றர் தொலைவில் இராணுவ முகாம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )