தேர்தல் களத்தில் சஜித்; சந்திரிகா கூட்டணி!

தேர்தல் களத்தில் சஜித்; சந்திரிகா கூட்டணி!

எதிர்வரும் மார்ச் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், சந்திரிகா தலைமையிலான அணி ஒன்றும் இணைந்து களமிறங்கவுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இருவரும் விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்று அறியமுடிகின்றது.

மொட்டுக் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படும் அநுரபிரியதர்சன யாப்பா – சந்திம வீரக்கொடி உள்ளிட்ட அணியினர் சந்திரிகாவுடன் இணைந்து போட்டியிடவுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )