சுப்பர் மடத்தில் மாவீரர்களின் பெற்றோருக்கு கௌரவிப்பு!

சுப்பர் மடத்தில் மாவீரர்களின் பெற்றோருக்கு கௌரவிப்பு!

யாழ்.பருத்தித்துறை – சுப்பா்மடத்தில் பொதுமக்களால் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சனிக்கிழமை சுப்பா்மடம் முனியப்பா் ஆலயத்திலிருந்து மங்கள வாத்திய இசையுடன் மாவீரர்களின் பெற்றோர்கள் அழைத்துவரப்பட்டு அங்கு மாவீரா்களின் திருவுருவ படங்களுக்கு ஈகைச்சுடா்கள் ஏற்ப்பட்டு உணா்வுபூா்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடா்ந்து அங்கு மாவீரா்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )