பிரபாகரனின் பிறந்தநாள்; அவரது பூர்வீக இல்லம் அமைந்திருந்த காணி சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிப்பு

பிரபாகரனின் பிறந்தநாள்; அவரது பூர்வீக இல்லம் அமைந்திருந்த காணி சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72வது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதற்காக வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அவரது பூர்வீக இல்லம் அமைந்திருந்த காணி அப்பகுதி மக்களால் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )