புலிகளின் தலைவரின் பிறந்த தினம் இன்று

புலிகளின் தலைவரின் பிறந்த தினம் இன்று

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினம் இன்று வியாழக்கிழமை (26) அவரின் வீட்டு வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் வழமை போன்று அவரது வீட்டு வளாகத்தில் கேக் வெட்டிக் கொண்டாடப்படவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )