
உலகப்புகழ்பெற்ற பிபிசி தொலைகாட்சியில் கலக்கும் ஈழத்து தமிழ் பெண்
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெறும் டொனால்ட் ட்ரம்ப், செலன்ஸ்கி சந்திப்பை ஆங்கில தொலைக்காட்சியான பிபிசி சார்பாக செய்தி தரும் வாய்பை எமது ஈழத்து தமிழ் பெண் “சுமி சோமாஸ்கந்தா” பெற்றுள்ளார்.
இவர் பிபிசியின் Chief Presenter ஆகவும் கடமையாற்றுகிறார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து உலகப்புகழ்பெற்ற ஆங்கில தொலைக்காட்சி BBC சார்பாக செய்தி தரும் வாய்ப்பை ஈழ தமிழ் பெண் சுமி சோமஸ்கந்தா பெற்றுள்ளார்.
அவர் பிபிசி நியூஸில் தலைமை தொகுப்பாளராகவும், எழுத்தாளராகவும், இசைக்கலைஞராகவும் இருக்கிறார்.
BBC-யின் தமிழ் பிரிவில் செய்திகளை வழங்குவதன் மூலம், தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒலிக்கிறார்.
CATEGORIES செய்திகள்