
ஈழ ஏதிலிகள் 492 பேருடன் எம்வி சன் சீ என்ற தாய்லாந்து கப்பல் கனடாவை சென்றடைந்தது
2010 ஆம் ஆண்டு ஈழ ஏதிலிகளுடன் எம்வி சன் சீ என்ற தாய்லாந்து சரக்குக் கப்பல் கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தை சென்றடைந்தது.
குறித்த கப்பலில் 380 ஆண்களும், 63 பெண்கள் மற்றும் 49 சிறுவர்களுமாக 492 பேர் காணப்பட்டனர்.