புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு 20ஆம் திகதி?

புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு 20ஆம் திகதி?

புதிய ஜனாதிபதியை தெரிவுச் செய்வதற்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதியன்று பொறுப்பேற்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், எதிர்வரும் 20ஆம் திகதி வாக்கெடுப்பினை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இந்த வாக்கெடுப்பின் வாக்களிக்க முடியும் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )