கோட்டாபய நாட்டில் இல்லை என தான் கூறியது, தவறு என்கிறார் மஹிந்த

கோட்டாபய நாட்டில் இல்லை என தான் கூறியது, தவறு என்கிறார் மஹிந்த

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டிலேயே இன்னும் இருக்கின்றார். பிபிசிக்கான நேர்காணலின் போது தான் தவறு செய்துவிட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பிபிசிக்கு வழங்கிய செய்தியில் “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டில் இல்லை அண்மைய நாடொன்றுக்கு சென்றுள்ளார், புதன்கிழமைக்கு முன் அவர் நாடு திரும்புவார்” என தெரிவித்திருந்தார். எனினும் இந்திய செய்தி சேவையான ஏஎன்ஐ க்கு, தொலைப்பேசி ஊடாக வழங்கிய நேர்காணலில் தான் கூறிய கருத்தை மறுத்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )