தயார் நிலையில் விமானங்கள்; சொகுசு வாகனங்களும் குவிந்தன

தயார் நிலையில் விமானங்கள்; சொகுசு வாகனங்களும் குவிந்தன

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக சென்ற வாகனங்கள் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள காணொளிகள் வெளியாகியுள்ளன.

மேலும் குறித்த விமான நிலையத்தில் விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )