திருகோணமலைக்கு பெருமை சேர்த்த மாணவி

திருகோணமலைக்கு பெருமை சேர்த்த மாணவி

திருகோணமலை – சல்லி அம்பாள் மகா வித்தியாலய மாணவியான அருட்செல்வன் பிரதீஷா தேசிய தடகள போட்டியில் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்

கொழும்பு சுகததாச மைதானத்தில் இடம்பெற்றுவரும் கனிஷ்ட தேசிய தடகள போட்டியில் திருகோணமலை சல்லி அம்பாள் மகா வித்தியாலயத்தில் இருந்து முதன் முதலாக மாணவர்கள் இருவர் பங்குபற்றினர்

இதில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வுகளில் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இடம்பெற்ற 3000 மீற்றர் தடை தாண்டி ஒட்டத்தில் (Steeplechase) அருட்செல்வன் பிரதீஷா இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )