
இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற துயரம்; பிரபல பாடகர் காலமானார்
பிரபல பாலிவுட் பாடகர் கேகே (கிருஷ்ணகுமார் குன்னத்) மாரடைப்பால் 53 வயதில் காலமானார்.
கொல்கத்தாவில் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பாடிய தருணத்தில் சுருண்டு விழுந்துள்ளார்.
பின் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES செய்திகள்