பிரான்ஸில் திருவள்ளுவர் திருவுருவச் சிலை திறப்பு; கிழக்கு ஆளுநர் செந்தில் திறந்து வைத்தார்

பிரான்ஸில் திருவள்ளுவர் திருவுருவச் சிலை திறப்பு; கிழக்கு ஆளுநர் செந்தில் திறந்து வைத்தார்

வொரெயால் தமிழ் கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் செர்ஜி பிரான்ஸில் இடம்பெற்ற திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலத்தின் அமைச்சர் லக்ஷ்மி நாராயணன், பிரான்ஸிற்கான இந்திய தூதுவர் ஜவீட் அஷ்ரப் மற்றும் பல்வேறுபட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )