
இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வாக்குமூலம் ராஜபக்ஷக்களை நடுங்க வைத்த விசாரணை!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து அறிக்கை அளிப்பதற்காக, மகிந்த ராஜபக்ச நேற்று காலை (12) CIABOC முன்னிலையானார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவிலிருந்து (CIABOC) முன்பு வெளியேறியிருந்தார்.
இந்தநிலையில் மகிந்தவை தொடர்ந்து வந்த வாகனங்களை பார்த்து மக்கள் பதறியுள்ளனர்.
மேலும் சட்டத்திற்கு முன்னர் சகலரும் சமம் என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

