Category: கட்டுரைகள்

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்க்கால்
செய்திகள், கட்டுரைகள்

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்க்கால்

Editor- May 18, 2025

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு இன்­றைய தினம் இடம்­பெ­று­கின்­றது. 16 வரு­டங்­க­ளுக்கு முன்னர் முள்­ளி­வாய்க்கால் பிர­தேசம் இந்தக் காலப் பகு­தியில் இரத்­தத்­தினால் தோய்ந்­தி­ருந்­தது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் உயி­ரி­ழந்­த­துடன் ஆயி­ரக்­க­ணக்­கானோர் ... Read More

அத்துமீறும் இழுவைப் படகுகள்; அழிக்கப்படும் வடக்கு கடல்
கட்டுரைகள்

அத்துமீறும் இழுவைப் படகுகள்; அழிக்கப்படும் வடக்கு கடல்

Editor- January 23, 2025

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களால் வடக்கு கடல் வளம் முற்றாக அழிக்கப்பட்டு வடக்கு மீனவர்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் அபாயம் எழுந்துள்ளது. கடந்துபோன மூன்று தசாப்தங்களாக மீனவர்களின் எதிர்ப்புக்குரல் ஓய்ந்தபாடில்லை. ... Read More

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தேர்தலுக்கு முன்னும் பின்னும்
கட்டுரைகள்

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தேர்தலுக்கு முன்னும் பின்னும்

Editor- January 23, 2025

விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளமும் முருங்கை மரமும் போல மீண்டும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை பற்றிய கருத்துகளும் அதற்கான சந்திப்புகளும் அண்மைய நாட்களில் மீண்டும் அரங்கேறத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.தற்போது இதற்கான முன்னுரையை ... Read More

அஜர்பைஜான் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதா? நடந்தது என்ன?
கட்டுரைகள்

அஜர்பைஜான் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதா? நடந்தது என்ன?

Editor- January 23, 2025

கஜகஸ்தான் விமான விபத்து: கஜகஸ்தான் அருகே அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது குறித்த ஆரம்ப விசாரணையில், பறவை மோதியதால் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது எனத் தெரிய வந்துள்ளது.எனினும், விபத்துக்குள்ளான விமானத்தின் மீது ரஷ்ய ... Read More

அநுரவின் இந்தியப் பயணம் பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?
கட்டுரைகள்

அநுரவின் இந்தியப் பயணம் பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

Editor- January 23, 2025

இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொள்ள உள்ளார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தப் ... Read More

தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா?
கட்டுரைகள்

தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா?

Editor- January 23, 2025

அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்? தெற்காசியாவின் வல்லரசு இந்தியா என்பதே எழுதப்படாத சட்டம். ஆனால், இன்னமும் உலக வல்லரசுகளில் ஒன்றாக உருவெடுக்க இந்தியா கடுமையாக போராடுகிறது. கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதாரத்தில் எதிர்பாராத ... Read More

பாராளுமன்ற தேர்தல் முடிபுகளும் தமிழ் மக்களும்
கட்டுரைகள்

பாராளுமன்ற தேர்தல் முடிபுகளும் தமிழ் மக்களும்

Editor- January 23, 2025

இலங்கை ஜனநாயக நாடு என்ற வகையில் நடைபெற்ற முடிந்த பாராளுமன்றத் தேர்தலை நோக்குகிறார்கள். இந்நிலையில் இலங்கை முழுவதும் தேசிய மக்கள் சக்தியானது வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகங்களில் ... Read More