
அவுஸ்திரேலிய தேர்தல்; இறுதி நியுஸ்போல் கணிப்பு தெரிவிப்பது என்ன?
அவுஸ்திரேலிய தேர்தல் குறித்த நியுஸ்போலின் இறுதி கருத்துக்கணிப்பு தொழில்கட்சி வெற்றிபெறும் என தெரிவித்துள்ளது.
கடந்த ஒருவார கால கருத்துக்கணிப்பில் தொழில்கட்சிக்கு 53 வீத ஆதரவும் ஸ்கொட்மொறிசனின் கூட்டணிக்கு 47 வீத ஆதரவும் காணப்படுவது நியுஸ்போல் கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது.
CATEGORIES செய்திகள்