முள்ளிவாய்க்கால் பேரவலம்; சிங்கள மாணவி உருக்கமான பதிவு

முள்ளிவாய்க்கால் பேரவலம்; சிங்கள மாணவி உருக்கமான பதிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் இன்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் சிங்கள மாணவி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நாம் அனைவரும் இலங்கையர்கள் எனவும், எமது உடலில் ஓடுவது ஒரே குருதி எனவும் அவர் கூறினார்.

அத்தோடு அடுத்த வருடம் குருதிக்கொடை நிகழ்வு ஒன்றினையும் முன்னெடுப்பது தொடர்பில் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )