மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் போராட்டம்

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் போராட்டம்

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இக்கவனயீப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பித்த பேரணி காந்திப் பூங்காவில் நிறைவடைந்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )