உயிர்த்த ஞாயிறு வழக்கு – 15 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை வழங்கிய மைத்திரி!

உயிர்த்த ஞாயிறு வழக்கு – 15 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை வழங்கிய மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்து.

இதேவேளை மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் 97,500/- ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 54,285/ ரூபா பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )