கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்த சஜித்

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்த சஜித்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக இதன் போது இருவரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் நாட்டில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டுமன்றி பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றியும் இருவரும் கலந்துரையாடியதாக எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )