மீண்டும் உடையும் ராஜபக்சக்களின் கட்சி!; வலுப்பெறும் எதிரணி வரிசை

மீண்டும் உடையும் ராஜபக்சக்களின் கட்சி!; வலுப்பெறும் எதிரணி வரிசை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் மேலும் பிளவு ஏற்பட்டுள்ளது என அக்கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் இருந்து இன்னோர் அணி பிரிந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து சுயாதீனமாக செயற்படப் போவதாகத் தெரியவருகின்றது.

இந்தக் குழுவின் யோசனைகளை – கருத்துக்களை அரசு புறக்கணித்து நடப்பதாலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அறியமுடிகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (2 )