நீத்தார் நினைவு நிகழ்வு

நீத்தார் நினைவு நிகழ்வு

மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் ஐயாவினது 17வது ஆண்டு நிறைவு நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு எதிர்வரும் 25 ம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நீத்தார் நினைவு நிகழ்வில் ஊடகவியலாளர்கள் அனைவரையும் நிகழ்வில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்.

இந்த நிகழ்வை வாலிபர் முன்னணி இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு ஏற்பாடு செய்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )