
வோல்கர் டர்க் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (25) பிற்பகல் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டார்.
CATEGORIES செய்திகள்