
பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தயார் ; ரணிலின் அதிரடி முடிவு
பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதுவரை தானே பிரதமராக செயற்பட உள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை அவர் ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

