திருச்சி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் பெயர் பட்டியல்

திருச்சி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் பெயர் பட்டியல்

தமிழகம் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மூன்று வருடங்களாக வழக்குகள் விசாரிக்கப்படாமல் பல ஆண்டு காலமாக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசா காலம் முடிந்த குற்றச்சாட்டு, கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றிருந்தமை, இந்திய கடவுச்சீட்டு எடுக்க முயன்றமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்திருந்தனர் .

இந்நிலையில் விடுதலை கிடைக்குமா? என்ற ஏக்கத்தோடு கடந்த மூன்று வருடங்களாக தடுத்த வைக்கப்பட்டுள்ளனர். எனவே தங்களை விடுதலை செய்து தங்கள் குடும்பங்களுடன் வாழ வழிசெய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் .

அந்தவகையில் நேற்றைய தினம் முகாம் பதிவில் உள்ள 16 பேரை வெளியே சென்று வழக்கை நடாத்துவதுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இவர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு ;

ரிஜிபன்
யோசுவா
சேலம் அகதி முகாம்

பிரான்சிஸ் சேவியர்
அப்பா -வரபிரகாசம்
முகாம் -தருமபுரிமாவடடம், தொப்பியறு அணை
மன்னர் மாவடடம்
விடத்தத்தீவு

சுதர்சன்
அப்பா_ராஜேந்திரன்
தொப்புகுளை அகதி முகாம்
யாழ்ப்பாணம்

மகேந்திரன்
ராமர்
ராணிப்பேட்டை அகதி முகாம்
யாழ்ப்பாணம்

நிரூபன்
அப்பா _மகேஸ்வரன்
மண்டபம் அகதி முகாம்
யாழ்ப்பாணம்

மதன்குமார்
ஈரோடு அகதி முகாம்

டேவிட் ராஜன்
நடேசன்
சென்னை அல்வதுர் காவல் பதிவு
மன்னார்

சிவசங்கர்
அப்பா_பாலுச்சாமி
ராமேஸ்வரம் காவல் பதிவு
மன்னார்

நகுலேஷ்
சர்குணரஜா
பெரம்பலூர் அகதி முகாம்
கிளிநொச்சி

பிரேம்குமார்
அப்பா -ரென்தினவடிவேல்
உரையூர் காவல் நிலையம்,
திருச்சி,
திருகோணமலை

திலீபன்
அப்பா -சங்கர் ராஜ்
முகாம் -ராணிப்பேட்டை மாவடடம், பாலாறு அணைகட்டு,
கிளிநொச்சி

தேவராஜ்
அந்தொண்நிபில்லை
ஈரோடு அகதி முகாம்
யாழ்பானம்

கிருபரசா
அந்தினிப்பில்லை
திருவான்மியூர் காவல் பதிவு
யாழ்ப்பாணம்

எப்சிபண்
கனிஸ்டலன்
ராணிப்பேட்டை அகதி முகாம்
கிளிநொச்சி

சௌந்தராஜன்
அருமைநாயகம்
Kk நகர் காவல் நிலையம்
திருச்சி
யாழ்ப்பாணம்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )