இலங்கை ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களிப்பு

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்புக்கு ஒருவர் வாக்களித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இலங்கை பிரஜை ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட வாக்கு சீட்டில், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் பெயரை எழுதி, அவருக்கு வாக்களித்துள்ளார்.

இது குறித்த புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )