வாக்காளர் ஒருவருக்கு எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்?

வாக்காளர் ஒருவருக்கு எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு எவ்வளவு பணம் செலவழிக்க முடியும் என்பது தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என PAFRAL அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று இடம்பெறும் கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்படும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )