போரில் நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம் ; பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதில்

போரில் நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம் ; பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதில்


போரில் நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம். உங்கள் ஆதரவு தேவையில்லை” என பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ஒரு காலத்தில் நமது சிறந்த நட்பு நாடான, அனைத்திலும் சிறந்ததாக இருந்த பிரிட்டன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது.


அது சரி, பிரதமர் ஸ்டார்மர், எங்களுக்கு இனி உங்களது ஆதரவு தேவையில்லை. ஆனால் நாங்கள் நினைவில் கொள்வோம்.

நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற பிறகு போர்களில், உங்களது ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை. இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )